தலைகளை மழிப்பது / தலைமுடியைக்
குறைப்பது.
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்களும், அவர்களுடைய தோழர்களில் ஒரு பிரிவினரும் (ஹஜ் அல்லது உம்ராவின் சடங்கு களை முடித்த பிறகு) தங்கள் தலைகளை மழித்துக் கொண்டார்கள். மேலும், அவர்களில் வேறு சிலர் (தங்கள்) தலைமுடியைக் குறைத்துக் கொண்டார் கள். ஹதீஸ் தரம் : ஸஹீஹ்; ஸஹீஹுல் புகாரி : 1729
الحمدلله
No comments:
Post a Comment