Thursday, December 1, 2022

 

Today’s Question:

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

52. "My Lord, make this city a place of security and provide its people with fruits, such of them as believe in Allah and the Last Day." (2:126).  Who prayed this dua? Name the city.

52. "இறைவா! இந்தப்பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்க ளுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக"  யார் இந்த துவாவை ஓதினார்கள்? அப்பட்டணத்தின் பெயர் என்ன?

الحمدلله 

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...