Today’s Question:
39. Below is the list of special ability/quality/the best of some of the Prophets. Fill up the dashed lines with the appropriate name of the Prophet.
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
1. Known for fine Judgement and wisdom - ……………………….
2. His way of fasting is
the best way of fasting - …………………………
3. He left his society in
anger, so he was punished. He realized and repented for it - ………………
4. Shaithan has afflicted
him with toil and torment ………………………
5. Excellent example in
remembering Allah often - ………………………
6. Soft hearted person who
pleaded for the community of his nephew - ……………………
7. He raised his parents
upon the throne and they prostrated before him
- ………………………
8. As a young boy he
obeyed Allah’s command with patience -
………………………
9. With Allah’s
permission, he healed, gave life, informed what is in the homes of his people-
…….
10.Calling for people to
worship Allah for a longer time with a skill in carpentry - ……………….
39. கீழே கொடுக்கப்பட்ட பட்டியலில்
அல்லாஹ்வால் நபிகளுக்கு கொ டுக்கப்பட்டது/அல்லது அல்லாஹ்வால் மிக விரும்பப்பட்டது
உள்ளது. பட்டியலில் உள்ள ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான நபியின் பெயரை குறிப்பிடுக:
1. நீதி
அளிப்பதில் சிறந்த அறிவாளி ………………………….
2. சிறந்த
வகையில் நோன்பு வைத்தவர் ……………………
3 கோபத்துடன் தன் சமுதாயத்தை விட்டு வந்ததால், தண்டிக்கப்பட்டதை உணர்ந்து, தொடர்ந்து பாவமன்னிப்பு கேட்டவர் …………………………
4. ஷைத்தான் அவருக்கு துன்பத்தையும், வேதனையையும் கொடுத்து விட்டான் …………………………….
5. அல்லாஹ்வை
நினைப்பதில் அழகிய முன் மாதிரி ..................
6. இளகிய மனமுடைய இவர் தவறு செய்த தன் மருமகனின் சமுதாயத்திற்காக வாதாடினார் ...............................
7. தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது அமர்த்தினார். அவர்கள் அவருக்கு சிரம் பணிந்தனர்..............................
8. சிறுவயதிலேயே அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிய பொறுமைசாலி..........................
9. அல்லாஹ்வின் கட்டளையால் நோயாளிகளை குணப்படுத்தி, இறந்தவர்களை உயிர்ப்பித்து, வீட்டினுள் சேமித்து இருப்பதை கூறினார் ………………
10. வெகுகாலமாக ஓரே இறைவனை வணங்க உபதேசித்த கைதேர்ந்த மரத் தச்சர் …………………………
No comments:
Post a Comment