39. Below is the list of
special ability/quality/the best of some of the Prophets. Fill up the dashed lines with the appropriate
name of the Prophet.
1. Known for fine
Judgement and wisdom - Sulaiman (AS)
2. His way of fasting is
the best way of fasting - Dawud (AS)
3. He left his society in
anger, so he was punished. He realized and repented for it - Yunus (AS)
4. Shaithan has afflicted
him with toil and torment - Ayyub
(AS)
5. Excellent example in remembering Allah
often - Muhammad (ﷺ)
6. Soft hearted person who
pleaded for the community of his nephew - Ibrahim (AS)
7. He raised his parents
upon the throne and they prostrated before him
- Yusuf (AS)
8. As a young boy he
obeyed Allah’s command with patience - Ismail (AS)
9. With Allah’s
permission, he healed, gave life, informed what is in the homes of his people- Isa ibn Marium (AS)
10. Calling for people to
worship Allah for a longer time with a skill in carpentry - Nuh (AS)
39. கீழே கொடுக்கப்பட்ட பட்டியலில்
அல்லாஹ்வால் நபிகளுக்கு கொ டுக்கப்பட்டது/அல்லது அல்லாஹ்வால் மிக விரும்பப்பட்டது
உள்ளது. பட்டியலில் உள்ள ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான நபியின் பெயரை குறிப்பிடுக:
1. நீதி
அளிப்பதில் சிறந்த அறிவாளி -
சுலைமான் (அலை)
2. சிறந்த
வகையில் நோன்பு வைத்தவர் - தாவூத் (அலை)
3 கோபத்துடன் தன் சமுதாயத்தை விட்டு வந்ததால், தண்டிக்கப்பட்டதை உணர்ந்து, தொடரந்து பாவமன்னிப்பு கேட்டவர் - யூனுஸ் (அலை)
4. ஷைத்தான் அவருக்கு துன்பத்தையும், வேதனையையும் கொடுத்து விட்டான் - அய்யூப் (அலை)
5. அல்லாஹ்வை
நினைப்பதில் அழகிய முன் மாதிரி - முஹம்மத் (ﷺ)
6. இளகிய மனமுடைய இவர் தவறு செய்த தன் மருமகனின் சமுதாயத்திற்காக வாதாடினார் - இப்ராஹிம் (அலை)
7. தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது அமர்த்தினார். அவர்கள் அவருக்கு சிரம் பணிந்தனர் - யூசுஃப் (அலை)
8. சிறுவயதிலேயே அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிய பொறுமைசாலி - இஸ்மாயில் (அலை)
9. அல்லாஹ்வின் கட்டளையால் நோயாளிகளை குணப்படுத்தி, இறந்தவர்களை உயிர்ப்பித்து, வீட்டினுள் சேமித்து இருப்பதை கூறினார் – ஈஸா இப்னு மரியம் (அலை)
10. வெகுகாலமாக ஓரே இறைவனை வணங்க உபதேசித்த கைதேர்ந்த மரத் தச்சர் - நூஹ் (அலை)
الحمدلله
No comments:
Post a Comment