Today’s Question:
Fill up the blank
35.
وَنَادَىٰٓ .............. ..............أَنْ
أَفِيضُوا۟ عَلَيْنَا مِنَ ٱلْمَآءِ أَوْ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ ۚ قَالُوٓا۟
إِنَّ ٱللَّهَ حَرَّمَهُمَا عَلَى ٱلْكَـٰفِرِينَ
35. "And the
dwellers of the ------------- will call to the dwellers of
---------------------: "Pour on us some water or anything that Allah has
provided you with". They will say: "Both (water & provision)
Allah has forbidden to the disbelievers."
35. .......................கள், .........................களை அழைத்து, “தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ்
உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்” எனக்
கேட்பார்கள்; அதற்கு அவர்கள்: “நிச்சயமாக அல்லாஹ்
இவ்விரண்டையும் காஃபிர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான்” என்று
கூறுவார்கள்.
No comments:
Post a Comment