Today’s Question:
22. Tick the odd one
out:
1) flesh of swine
2) blood
3) dead animal
4) animals sacrificed to gods other than
Allah
5) animals sacrificed without saying
Bismillah
6) animals captured by birds of prey released with the word Bismillah
7) animals killed by wild animals
8) animals killed by strangling
9)
animals killed by a violent blow
10) animals killed by a headlong fall
11) animals killed by the goring of horns
12) animals slaughtered on stone altars.
2. கீழே கொடுக்கப்பட்ட உணவுகளில் ஒரே ஓரு உணவு மட்டும் ஆகுமானது. அது எது?
2) இரத்தம்,
3) தானாகச் செத்தது,
4) அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்டு அறுக்கப்பட்டது,
5) பிஸ்மில்லா சொல்லாமல் அறுத்தது,
6) பிஸ்மில்லாஹ் சொல்லி ஏவிய வேட்டை யாடும் பறவைகளால் பிடிக்கப்பட்ட விலங்குகள்,
7) கழுத்து நெறித்துச் செத்தது,
8) கீழே விழுந்து செத்தது,
9) கொடுரமாக அடிப்பட்டு செத்தது,
10) கொம்பால் முட்டப் செத்தது,
11) விலங்குகள் கடித்தவை,
12) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவை.
No comments:
Post a Comment