Today’s Question:
19. " We gave him
treasures, that of which the keys would have been a burden to a body of strong
men." Choose the name from below:
a)
Firaun
b)
Haman
c)
Qaroon
d)
Samiri
e) Namrooth
19. "அவனுக்கு
நாம் ஏராளமான பொக்கிஷங் களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள்
பலமுள்ள ஒரு கூட்டத் தாருக்கும் பளுவாக இருந்தன.” கீழே கொடுக்கப்பட்டவர்களிலில்
இருந்து அது யார் என்று கூறுக.
1. ஃபிர்அவுன்
2. ஹாமான்
3. காரூன்
4. ஸாமிரி
5.
நம்ரூத்
No comments:
Post a Comment