Today’s Question:
16. Tick the marriages
permissible in Islam for a boy/man:
1.
paternal uncle's daughters
2.
father's sisters,
3.
paternal aunt's daughters
4.
mother's sisters,
5.
maternal uncle's daughter
6.
brother's daughters,
7.
sister's daughters,
8.
foster mother who gave suck
9.
foster milk suckling sisters
10.
wives' mothers,
11.
step daughters
12.
wife of sons
13.
two sisters at a time
14.
Jewish girl/ woman
15.
Christian girl/woman
16.
Non-Muslim girl/ woman
17.
Widow
18.
Divorced women
19.
Second cousins
20.
Orphan
21.
Maternal aunt's daughter
16.
கீழ் காணும் பெண்களில் ஒரு முஸ்லிம் ஆண் திருமணம் செய்ய எந்த பெண்கள்
ஆகுமாகப் பட்டுள்ளனர்?
1.
தந்தையின் சகோதரர் மகள்
2.
தந்தையின் சகோதரி
3.
தந்தையின் சகோதரி மகள்
4.
தாயின் சகோதரி
5.
தாயின் சகோதரர் மகள்
6.
சகோதரர் மகள்
7.
சகோதரி மகள்
8.
பால் குடி தாய்
9.
பால் குடி சகோதரி
10.
மனைவியின் தாய்
11.
வளர்ப்பு மகள்
12.
மகனின் மனைவி
13.
மனைவி உயிரோடு இருக்கும் போது மனைவியின் சகோதரி
14.
யூதப் பெண்மணி
15.
கிறிஸ்துவப் பெண்மணி.
16.
முஸ்லிம் இல்லாத பெண்மணி
17.
விதவை.
18.
விவாகரத்து ஆன பெண்மணி
19.
இரண்டுவிட்ட சகோதரி (second cousin)
20.
அனாதைப்பெண்
21.
தாயின் சகோதரி மகள்.
No comments:
Post a Comment