Thursday, June 18, 2026

 

அரஃபா நாள் நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்யும் நாள்                           

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அரஃபா நாளை விட அதிகமாக அல்லாஹ் தன் அடியார்களை நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்யும் நாள் வேறு எதுவும் இல்லை." (நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 1348)

الحمدلله

No comments:

Post a Comment

  7 திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்: السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ   ‏ ٱلَّذِي...