அல்லாஹ் பெருமையுடன் ஹாஜிகள் பற்றி வானவர்களிடம் கூறுகின்றான்
السلام عليكم
ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: "நிச்சயமாக, வல்லமையுள்ள அல்லாஹ் அரஃபா நாளின் மாலையில் (அங்கு கூடியிருக்கும்) யாத்ரீகர்களைப் பற்றி தனது வானவர்களிடம், 'எனது அடியார்களைப் பாருங்கள், அவர்கள் கலைந்த தலைகளுடனும், தூசியுடனும் என்னிடம் வந்துள்ள னர்' என்று பெருமையுடன் கூறுகிறான்." (முஸ்னத் அஹ்மத் 7088)
الحمدلله
No comments:
Post a Comment