Sunday, April 7, 2024

 

Today's Question:

28. Ramzan Quiz

السلام عليكم ورحمة الله وبركاتة   

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ    

Rapid round: 

1. A speaking beast from the earth, telling to the people who had no sure faith in Allah’s revelations.

2. Jannah’s drink flavoured with ginger

3. A man who gave long advice to Firaun by saying, “Will you kill a man only for saying: ‘My Lord is Allah?”

4. A community upon which the stones of baked clay marked by name were rained down.

5. To prohibit two things Allah revealed ayaath one after other in three different times. What are those two?


வேகச் சுற்று:

 1. எந்த மனிதர்கள் நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று சொல்லிக் காண்பிக்கும் [பூமியிலிருந்து வெளியாகும்] பிராணி.

2. சொர்க்கத்தின் இஞ்சி சுவை கலந்த பானம்.

3. “என் இறைவன் அல்லாஹ்வே தான்!” என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? என்று கேட்டு,  ஃபர்அவுனுக்கு நீண்ட உபதேசம் செய்தவர்

4. பெயரிடப்பட்ட சுட்ட களிமண்ணால் ஆன கற்களை பொழிந்து அழிந்த சமுதாயம்.

5. எந்த இரண்டை தடை செய்வதற்காக மூன்று வெவ்வேறு கால கட்டங்களில் குர்ஆன் வசனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இறக்கப்பட்டன.

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...