Saturday, April 6, 2024

 

Today’s Question

27. Ramzan Quiz

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

Rapid round:

1. “I will surely cut off your hands and feet on opposite sides and crucify you on the trunks of date-palms” Who received this punishment?

2. Which sentence is “a treasure from the treasures of Jannah?”

3. “Allah has heard the statement of her that disputes with you (O Muhammad ﷺ) concerning her husband and complains to Allah”. Who is She?

4. Who is the person that stands like the one beaten by Shaitan on the Day of Resurrection.

5. Who brought to Sulaiman (AS) within the twinkling of an eye the throne of Queen of Saba?

 

வேகச் சுற்று:

1.மாறு கை, மாறு கால் வெட்டி, பேரீத்த மரக்கட்டைகளில் கழுவேற்றுவேன்யாருக்கு இந்த தண்டனை கொடுக்கப்பட்டது?

2. சுவர்க்கத்தின் புதையல் என்று கூறப்படும் வாசகம்.

3. தன் கணவனைப் பற்றி நபி மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்ட பெண்மணி யார்?

4. மறுமையில் ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போல் யார் எழுவர்?

5. சுலைமான் (அலை)முக்கு ஸபா நாட்டு அரசியின் சிம்மாசனத்தை கொண்டு வந்தவர் யார்?

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...