Today's Question:
50. Match the persons with
their performance/blessings/other name.
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
1.
Khidhar (AS)
2.
Imran
3.
Jibreel (AS)
4.Haman
5.
Idris (AS)
6.
Yunus (AS)
7.
Zulqarnain
A. Dhun nun
B.
Allah raised him to a lofty station
C.
asked to build a lofty building of bricks to see Allah.
D.
Made a hole in the boat.
E.
Built a barrier of iron and brass.
F.
Ruhul Qudus
G.
Allah blessed His family above the Alamin
50. கீழே கொடுக்கப்பட்ட நபர்களை அவர்களின் செயல் /மறுபெயர்/ ஆசிர்வாதத்தோடு பொறுத்துக:
1. கிதர் (அலை)
2.
இம்ரான்
3.
ஜிப்ரீல் (அலை)
4.
ஹாமான்
5.
இத்ரீஸ் (அலை)
6.
யூனுஸ் (அலை)
7.
துல்கர்னைன்
அ. துன் நூன்
ஆ. அல்லாஹ் இவரை சிறந்த அந்தஸ்திற்கு உயர்த்தினான் .
இ. அல்லாஹ்வை பார்க்க செங்கல்லால் ஆன உயர்ந்த கோபுரத்தை கட்ட இவனுக்கு கட்டளை இடப்பட்டது.
ஈ. தாம் ஏறி சென்ற படகில் துளை போட்டவர் .
உ. இரும்பாலும் செம்பாலும் ஆன தடுப்புச் சுவரை கட்டியவர்.
ஊ ரூஹுல் குத்தூஸ் .
எ. அல்லாஹ் இவருடைய குடும்பத்தை மற்றவர் களுக்கும் மேலாக ஆசிர்வதித்துள்ளான்.
الحمدلله
No comments:
Post a Comment