Today’s question:
49. Match the pairs with
appropriate ones:
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
1.Munkar
and Naqir
2.Kiramin
Kathibeen
3.Yajuz
and Majuz
4.Haurut
and Marut
5.Manna
and Salwa
6.
Habil and Qabil
7.Ad
and Thamud
A.
Angels who taught block magic.
B.
Angels who questions in the grave.
C.
First ones involved in murder
D.
Blessed items from Allah for Children of Israel
E.
Noble scribes
F.
People destroyed by Allah for their arrogance and pride
G.
Mischief makers coming from every elevated place
49. இரட்டையர்களை
சரியான பதிலோடு பொருத்துக:
1.
முன்கர், நகீர்
2.
கிராமின் காதிபின்
3.
யஃஜூஜ், மஃஜூஜ்
4.
ஹாருத், மாருத்
5.
மன்னா, சல்வா
6.
ஹாபில், காபில்
7.
ஆத், தமூத்
அ. சூனியத்தை கற்றுக்
கொடுத்த வானவர்கள்
ஆ. மண்ணறையில் கேள்வி
கேட்கும் வானவர்கள்
இ. முதன் முதலில் கொலையில்
ஈடுபட்டவர்கள்
ஈ. இஸ்ராயிலின்
சந்ததிகளுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்டது.
உ. கண்ணியமான எழுத்தர்கள்.
ஊ. வீம்பு மற்றும் பொறாமை கொண்டதால் அல்லாஹ்வால் அழிக்கப்பட்ட சமுதாயங்கள்.
எ. ஒவ்வொரு உயரமான இடத்திலிருந்து வரும் குழப்பம் விளைப்பவர்கள்
الحمدلله
No comments:
Post a Comment