Saturday, November 26, 2022

 

Today’s Question:

47. Match the people with the place they dwell

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

People:

1. Ashabul Hijr                

2. Ashabul Araf               

3. Ashabul uqdhudh      

4. Ashabus shimali       

5. Ashabul yamini          

6. Ashabul Kahaf            

7. Ashabul Feel            

 

Place:

A. The people on the left side of Allah

B. The people on the right side of Allah

C. The people of cave

D. The people of ditch

E. The people of Elephant

F.  The people of Thamud.

G. The people of height.

 

47. கீழ்கண்ட கூட்டத்தார்களை அவர்களின் பெயர்/இடத்தோடு பொருத்துக:

கூட்டத்தார்கள்:

1. அஸ்ஹாபுல் ஹிஜ்ர்   

2. அஸ்ஹாபுல் ஆராப்   

3. அஸ்ஹாபுல் உக்தூத்

4. அஸ்ஹாபுல் ஷிமாலி  

5. அஸ்ஹாபுல் யமீனி   

6. அஸ்ஹாபுல் கஹப்  

7. அஸ்ஹாபுல் ஃபீல்

 

பெயர்/இடம்:

அ.  இறைவனின் இடப்பக்கத்தார்

  இறைவனின் வலப்பக்கத்தார்

இ.  குகைவாசிகள்

ஈ.    நெருப்புக் குண்டங்களையுடையோர்

உ.   யானை படையினர்

ஊ. தமூத்வாசிகள்

எ.  சிகரவாசிகள்.

 

الحمدلله

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...