43. Match the name of
the Prophets to whom the particular proof or talent was given:
بِسْمِ ٱللَّٰهِ
ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
Proof
or talent
1. Control over the wind
2.
Explanation of dreams
3.
She camel
4.
Splitting of moon
5.
Making of metal coat
6.
Giving life to birds of clay
7.
Stick converted to serpent
The Prophets
A. Mohammed (ﷺ)
B.
Dawudh (AS)
C.
Isa (AS)
D.
Sulaiman (AS)
E.
Musa (AS)
F.
Yusuf (AS)
G.
Salih (AS)
Answer:
1D, 2F, 3G, 4A, 5B, 6C, 7E
43.
நபிமார்களையும் அவர்களுக்கு கொடுக்கப் பட்ட
விஷேச அத்தாட்சி /சக்திகளோடு பொறுத்துக:
அத்தாட்சி/ சக்தி:
1.
பெண் ஒட்டகம்
2. சந்திரன் பிளத்தல்
3.
கனவுகளின் விளக்கம்
4.
காற்றை வசப்படுத்தும் சக்தி
5.
இரும்பினால் ஆன போர் கவசம்
6. கைத்தடி எறிந்தவுடன் பாம்பாக மாறுதல்
7.
களி மண்ணால் ஆன பறவைக்கு உயிர் கொடுத்தல்
நபிமார்கள்:
அ. முஹம்மத்
(ﷺ)
ஆ. தாவூத் (அலை)
இ. ஈஸா (அலை)
ஈ சுலைமான்
(அலை)
உ. மூஸா (அலை)
ஊ. யூஸுஃப் (அலை)
எ. ஸாலிஹ் (அலை)
பதில்:
1எ, 2அ, 3ஊ, 4ஈ, 5ஆ,
6உ, 7.இ
الحمدلله
No comments:
Post a Comment