12. அல்லாஹ் கூறுகின்றான், திருக்குர்ஆன் ஒரு மலை மேல்
இறக்கப்பட்டால் அது
அ. நன்றியுடன் இருக்கும்
ஆ. ஸஜ்தா செய்யும்.
இ. நடுங்கிப் பிளந்து போகும் (தாங்காது தூள் தூள் ஆகிவிடும்).
ஈ. பஞ்சு போல் இலேசாகி விடும்.
உ. அல்லாஹ்வின் புகழ்
பாடும்.
13. மறுமை நாளில் அல்லாஹ் سبحانه وتعالىٰ மனிதர்களை எப்படிப்பட்ட குழுக்களாக
பிரிப்பான்:
அ. நம்பிக்கையாளர்கள், நிராகரிப்பவர்கள்.
ஆ. வலப்பக்கத்தார் மற்றும்
இடப்பக்கத்தார்.
இ. மூன்று குழுக்களாக.
ஈ. அவர்களுடைய
பாவங்களுக்கு ஏற்ப.
பதில்கள் இன் ஷா அல்லாஹ் நாளை தரப்படும்
No comments:
Post a Comment