Friday, June 19, 2026

 

அரஃபா தினத்தன்று நோன்பு

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

பயணம் செய்யாத அல்லது ஹஜ் செய்யாத முஸ்லிம்களுக்கு, இந்த நாளில் நோன்பு நோற்பது, இரண்டு ஆண்டுகால பாவங்களைக் கழுவித் தூய்மைப்படுத்தும் ஒரு மகத்தான நன்மையை அளிக்கிறது. அவர்களிடம் அரஃபா நாள் நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அது கடந்த ஆண்டிற்கும் எஞ்சிய (வரும்) ஆண்டிற்கும் பரிகாரமாகும்" என்று. [ஸஹீஹ் முஸ்லிம் : 1162 b]

ஹஜ் செய்பர்கள் இந்த நாளில் நோன்பு நோற்க கடமை இல்லை.  உம்முல் ஃபழ்ல் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அரஃபா தினத்தன்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந் தார்களா என்று மக்கள் சந்தேகித்தார்கள். எனவே, நான் அவர்களுக்குப் பால் நிரம்பிய ஒரு பாத்தி ரத்தை அனுப்பினேன். அதை அவர்கள் பருகி னார்கள். ஹதீஸ் தரம் : ஸஹீஹ்;  [ஸஹீஹுல் புகாரி : 5604]

الحمدلله

No comments:

Post a Comment

To get the highest status from Allah SWT