பிரார்த்தனைக்கு பதிலளிக்கப்படும்
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ.
அபு ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித் தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களில் ஒருவரின் பிரார்த் தனைக்கு பதிலளிக்கப்படும், அவர் 'நான் பிரார்த்தித்தேன், ஆனால் எனக்குப் பதிலளிக்கப் படவில்லை' என்று கூறி அவசரப்படாத வரையில் (பிரார்த்தனைக்கு உடனடியாகப் பதில் கிடைக்க வில்லை என்று சலிப்படைந்து விடாத வரையில்)." [ஸஹீஹ் புகாரி : 6340]
No comments:
Post a Comment