Sunday, November 20, 2022

 

Today’s question:

Now we will see Match with correct answer Questions. This you will find it easy because answers are given in the question itself.

ﺑِﺴْـــــــﻢِﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍلرَّﺣِﻴﻢ 

41. Match the people with the punishment of Allah  :

People:

1.  Ad 

2.  Thamud

3.  Paraohs

4.  Madian

5. People of Saba

6. People of Nuh

7. People of Lut 

Punishment:                   

A. Severe flood - water from both earth and sky   

B. Blast followed by terrible earthquake.                  

C. Awful cry with earthquake                                    

D. Flood from dams                                                 

E. Turned the city upside down and rained with baked clay                                

F. Furious wind for seven days and eight nights          

G. Drowning in sea                                                  

                       

41. கீழே கொடுக்கப்பட்ட சமூகத்தாருக்கு அல்லாஹுதாலா கொடுத்த தண்டனையோடு பொருத்துக.

 சமூகத்தார்:

1. ஆத் சமூகத்தார்

2. தமூத் சமூகத்தார்

3. ஃபிர்அவுனின் சமூகம்

4. மத்யன்வாசிகள்

5. ஸபா சமூகத்தார்

6. நூஹ் (அலை) நபியு டைய சமூகத்தார்.

7. லூத் (அலை) நபியு டைய சமூகத்தார்.

தண்டனை:

அ. வானம் மற்றும் பூமியிலிருந்து வந்த பெருவெள்ளம்

ஆ. பெருஞ்சத்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பூகம்பம்.

இ. பயங்கரமான பேரிடி முழக்கத்தோடு பூகம்பம்.

ஈ. அணை கட்டிலிருந்து வெள்ளம்.

உ.  ஊரை தலை கீழாக புரட்டி சுட்ட களிமண் கற்களால் பொழிந்த மழை.

ஊ. ஏழு பகல்கள், எட்டு இரவுகள் வீசிய கடும் சீற்றம் கொண்ட காற்று.

எ. பிளந்த கடலில் மூழ்கடிக்கப்பட்டனர்.

                                      لحمدلله


No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...