Sunday, November 27, 2022

 

Today’s Question:

48. Match the names with appropriate ones that are related to them:

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

Names:

1. Farthest Mosque 

2. Al-Kauthar

3. Salsabil. 

4. Zaqqum 

5. Sidrathul munthaha 

6. Baithul Mamoor

7. Illiyun 

 

Related to them:

A. The angels circumam bulate this Holy House

B. Lote tree.

C. Masjidul Aqsa

D. Place where the record of righteous are kept.

E. A plant in the hell

F. A river in the Paradise.

G. A spring in the Paradise.

 

48. கொடுக்கப்பட்ட பெயர்களை அதோடு தொடர்புடையவையோடு பொருத்துக:

பெயர்கள்:

1. தொலைவிலிருக்கும் பள்ளிவாசல்

2. அல் கவ்ஸர்

3. ஸல்ஸபீல்

4. ஜக்கூம்.

5. சித்ரதுல் முன்தஹா 

6. பைத்துல் மாமூர்.

7. இல்லியூன்

 

தொடர்புடையவை:

அ. வானவர்கள் தவாஃப் செய்யும் புனித வீடு.

ஆ. இலந்தை மரம்

இ.  நரகத்தில் இருக்கும் ஒரு வகை தாவரம்

ஈ. இறந்த நல்லவர்களின் வினை சுவடுகள் இருக்குமிடம்

உ. அக்ஸா மஸ்ஜித்

ஊ. சுவர்க்கத்தில் இருக்கும் தடாகம்

எ. சுவர்க்கத்தில் இருக்கும் நீர் ஊற்று.

 

الحمدلله

No comments:

Post a Comment

  Narrated Abu Huraira  (RA): I heard Allah's Messenger (SAW) saying." By Allah! I ask for forgiveness from Allah and turn to Him ...