Friday, November 25, 2022

 

Today’s Question:

46. Match the people/persons with the animal mentioned along with them in the Quran:

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

People:

1. Abraha 

2. Ashabul Kahaf

3. Yunus (AS)

4. Sulaiman's (AS) army

5. Isa (AS)

6. Salih (AS)

7. Qabil


Animal:

A. She-Camel.

B. Ants

C. Elephant

D. Dog

E.  Raven (Crow)

F. Bird

G. Fish

 

46. கீழே கொடுக்கப்பட்ட நபர்களை, அவர்களோடு சேர்த்து குர்ஆனில் கூறப்பட்ட உயிரினங்களோடு பொறுத்துக:

நபர்கள்:

1. அப்ராஹ்

2. குகை தோழர்கள்

3. யூனுஸ் (அலை) 

4. சுலைமானின் (அலை) படை 

5. ஈஸா (அலை)

6. ஸாலிஹ் (அலை)

7. காபில்

 

உயிரினங்கள்:

அ.  பெண் ஒட்டகம்

ஆ. எறும்புகள்

இ. யானை

ஈ நாய்

உ. காகம்

ஊ. பறவை

எ. மீன்

 

الحمدلله

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...