Today's Question:
42.
Match the people with their prophets:
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
People Prophet
1. Aad - A. Musa(AS)
2. Thamud - B. Shuaib (AS)
3.
Sodom - C. Sulaiman (AS)
4.
Madyan - D. Salih (AS)
5.
Saba - E. Mohammad
6. Children of Israel- F. Hud (AS)
7. Quraish - G. Lut (AS)
42. கீழே
கொடுக்கப்பட்ட சமுதாயங்களோடு அவர் களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களின் பெயர் களைப்
பொறுத்துக:
1 . ஆத் - அ. மூஸா(அலை)
2. தமூத் - ஆ. ஷுஐப் (அலை)
3. சோடாம் - இ. சுலைமான் (அலை)
4 .மத்யன் - ஈ. ஸாலிஹ் (அலை).
5. ஸபா -
உ. முஹம்மத் (ﷺ)
6. இஸ்ராயிலின்சந்ததிகள் - ஊ. ஹுத்(அலை)
7. குரைஷ் - எ. லூத்
(அலை)
لحمدلله
No comments:
Post a Comment