30. Tick the odd one out:
1. Abu Bakr (RA)
2. Umar Ibn Kattab (RA)
3. Ali Ibn Abi Thalib (RA)
4. Zaid Ibn Harithah (RA)
5. Abu Salama (RA)
6. Sad Ibn Muadh (RA)
7. Abu Hurairah (RA)
Answer: The only Companion,
whose name is mentioned in the Quran.
30. இவர்களிலிருந்து தனித்து நிற்பவரை
குறிப்பிடுக:
1. அபு
பக்கர் (ரஜி)
2. உமர்
இப்னு கத்தாப் (ரஜி)
3. அலி இப்னு அபி
தாலிப் (ரஜி)
4. ஜயீத்
இப்னு ஹாரித் (ரஜி)
5. அபு
சலமா (ரஜி)
6. ஸாத்
இப்னு மூவாஅத் (ரஜி)
7. அபு
ஹூரைரா (ரஜி)
பதில்: ✓ 4) ஜயீத் இப்னு ஹாரித் (ரஜி). நபி ﷺ அவர்களின் தோழர்களில் இவருடைய பெயர் மட்டும் தான் திருக்குர்ஆனில் குறிப்பிடப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment