Wednesday, November 9, 2022

 

29. Tick the odd one out:

           1. Surah Yunus

           2. Surah Hud 

           3. Surah Yusuf

           4. Surah Humaza

           5. Surah Ibrahim     

           6. Surah Mohammad    

           7. Surah Nooh

Answer: ✓ 4. Surah Humaza. All the other surahs are named with prophet’s names.

 

29. இந்த சூராக்களிலிருந்து தனித்து நிற்கும் சூராவை குறிப்பிடுக:

                    1. சூரா யூனுஸ்

                    2.  சூரா ஹூத்

                    3. சூரா யூஸுஃப்

                    4.  சூரா ஹுமஜா

                    5. சூரா இப்ராஹிம்

                    6.  சூரா முஹம்மத்

                    7.  சூரா நூஹ்

பதில்: ✓4)  சூரா ஹுமஜா. மற்ற சூராக்கள் எல்லாம் நபிமார்கள் பெயரில் உள்ளன.

No comments:

Post a Comment

  மறுமையில் உயிர்த்தெழுவதை நம்பாதவர் கேட் கும் கேள்விகளுக்கு அல்லாஹ் கூறும் பதில்கள் السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱ...