Saturday, November 5, 2022

 

25. Tick the odd woman out:

     1. Wife of Lut (AS)

     2. wife of Nuh (AS)

     3. Wife of Imran

     4. Wife of Firaun

     5. (Bi Bi) Maryum

     6. Queen of Saba

     7. Wife of Adam

     8. Wife of Ibrahim

     9. Musa (AS)’s mother

   10. Musa (AS)’s sister

   11. Wife of Abu Lahab

   12. Wives of Mohammad ﷺ

Ans: 5. Bi Bi Maryum. Even though all women are mentioned in the Quran, they were not mentioned by their name. Only Bi Bi Maryum is mentioned by name. Apart from this where ever Prophet Isa was mentioned, it is mentioned as Isa ibn Maryum.

    

25. இவர்களிலிருந்து தனித்து நிற்பவரை குறிப்பிடுக: 

                     1. லூத் (அலை) மனைவி

                     2. நூஹ் (அலை) மனைவி

                     3. இம்ரானின் மனைவி

                     4. ஃபிர்அனின் மனைவி

                     5. (பீபி) மர்யம்

                     6. ஸபா நாட்டு அரசி

                     7. ஆதம் (அலை) மனைவி

                     8. இப்ராஹிம் (அலை) மனைவி

                     9. மூஸா (அலை) தாயார்

                   10. மூஸா (அலை) சகோதரி

                   11.  அபு லஹபின் மனைவி

                   12. முஹம்மத் (அலை) மனைவிகள்


பதில்: 5. பீபி மர்யம். மேலே கொடுக்கப்பட்ட அத்தனை பெண்களைப் பற்றியும் குறிப்பிடும் திருக்குர்ஆன் அவர்களின் பெயரை குறிப்பிடவில்லை. பெயரால் குறிப்பிடப்பட்ட ஒரே பெண்மணி பீபி மர்யம் மட்டுமே. அது மட்டுமல்லாமல் ஈஸா நபியை குறிப்பிடும் போதெல்லாம் மர்யமுடைய புதல்வன் ஈஸா (அலை) என்றே குறிப்பிடப்படப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...