Friday, June 26, 2026

 

'ஆஷூரா' நாளில் நோன்பை   விரும்பியவர்  நோற்கலாம்; விரும்பியவர் விட்டுவிடலாம்

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "இஸ்லாத்திற்கு முந்தைய காலத்தில் குறைஷிகள் 'ஆஷூரா' நாளில் நோன்பு நோற்று வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது, அந்நாளில் தாமும் நோன்பு நோற்றார்கள்; (பிறரையும்) நோன்பு நோற்குமாறு கட்டளை யிட்டார்கள். ரமலான் (நோன்பு) கடமையாக்கப்பட்டபோது, ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதை விட்டுவிட்டார்கள். எனவே, விரும்பியவர் அதை நோற்கலாம்; விரும்பியவர் அதை விட்டுவிடலாம்." ஹதீஸ் தரம் : ஸஹீஹ்; ஸஹீஹுல் புகாரி : 2002

الحمدلله

No comments:

Post a Comment

  ' ஆஷூரா ' நாளில் நோன்பை     விரும்பியவர்   நோற்கலாம் ; விரும்பியவர் விட்டுவிடலாம் السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱل...