தவாஃப்
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கேட்ட கேள்விற்கு இப்னு உமர் (ரழி) அவர்கள் பதிலளித் தார்: "நபி (ஸல்) அவர்கள் (உம்ரா செய்வதற்காக மக்காவிற்கு) வந்தார்கள்; கஅபாவை ஏழு முறை தவாஃப் செய்தார்கள்; பின்னர் 'மக்காம்' இப்ரா ஹீம் இடத்திற்குப் பின்னால் இரண்டு ரக்அத் (தவாஃப் தொழுகை) தொழுதார்கள்; பின்னர் ஸஃபா மற்றும் மர்வாவிற்கு இடையில் ஏழு முறை (சயீ) செய்தார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது" ஸஹீஹுல் புகாரி : 1645, 1646
الحمدلله
No comments:
Post a Comment