Friday, January 23, 2026

 

அல்லாஹ் சுபஹானஹுதாலா ஒருவரை நேசித்தால் என்ன செய்வார் என ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன?




لسلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

பதில்

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ் ஒரு மனிதனை நேசிக்கும்போது, அவன் ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, 'நான் இன்னாரை நேசிக்கிறேன்; எனவே அவரை நேசியங்கள்' என்று கூறுகிறான். பின்னர் ஜிப்ரீல் (அலை) அம்மனிதனை நேசிக்கிறார். அதன் பிறகு ஜிப்ரீல் (அலை) வானவர்சகளுக்கு, அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான்; எனவே அவரை நேசியுங்கள் என்று கூற வானவர்சகளும் அவரை நேசிக்கிறார்கள், பின்னர் பூமியில் உள்ள மக்களை அவரை நேசிக்க வைக்கிறார்கள்" என்று அறிவிக்கிறார். [ரியாத் அஸ்-சாலிஹின், 387; ஜாமி அத்-திர்மிதி 2396; அல்-புகாரி மற்றும் முஸ்லிம்].

அல்லாஹ் ஒரு மனிதரை நேசிக்கும்போது, ஜிப்ரீல் (அலை) வழியாக  தேவதூதர்களிடம் கூறி அம்மனிதனை நேசிக்க வைக்கிறார். பின்னர் அவர்கள் பூமியில் உள்ள மக்களை அவனை நேசிக்க வைக்கிறார்கள்; அப்படிப்பட்ட மனிதனை மேலும் தூய்மைப்படுத்திஉயர்த்தி, அவனின் செவிப்புலன், பார்வை புலன்களை பலப்படுத்தி மற்றும் அனைத்து விஷயங்களிலும் அவனுக்கு உதவி, அவனது பிரார்த்தனைகளுக்கு பதிலளித்து, அவனை பாதுகாத்தும், சோதனைகள் மூலம் மேலும் அவனை தன்னிடம்  நெருங்க வைக்கிறார்.  

الحمدلله





No comments:

Post a Comment

  Narrated Abu Huraira  (RA): I heard Allah's Messenger (SAW) saying." By Allah! I ask for forgiveness from Allah and turn to Him ...