Monday, November 7, 2022

 

27. Tick the odd one out:

          1. Firdaus (ٱلْفِرْدَوْسَ)

          2. Adn   (عَدْنٍ)

          3. Saqar (سَقَرَ)

          4. Mawa   (ٱلْمَأْوَىٰٓ)

          5. Naim  ( النَّعِيمِ)

          6. Dhar-ul-Maqaam (دارَ الْمُقَامَةِ)   

          7. Dhar-ul-salam (دَارِ السَّلَامِ)

         

Answer: 3. Saqar. It is a type of Hell. All the others are names of Jannah.

1. Firdaus  - The highest of Paradise (18:107, 23:11) 

2. Adn – The Gardens of Everlasting Bliss (many places)

3. Saqar – One type of Hell (54:48)

4. Mawa – The Garden of Abode (5:72 and 53:15))

5. Naim – The Garden of Delight/Bliss (many places)

6. Dhar-ul-Maqaam- House abiding forever (35:35)

7. Dhar-ul-salam- House of Peace (6:127 and 10;25)

 

        

27.  இவைகளிலிருந்து தனித்து நிற்கும் ஒன்றினை குறிப்பிடுக:

             1. ஃபிர்தௌஸ் (ٱلْفِرْدَوْسَ)

             2. அத்ன் (عَدْنٍ)

             3. ஸகர் (سَقَرَ)

             4. மாவா (ٱلْمَأْوَىٰٓ)

             5. நயீம் (النَّعِيمِ)

             6. தாருல் மகாம் (دارَ الْمُقَامَةِ)   

            7. தாருல் ஸலாம் (دَارِ السَّلَامِ)


 பதில்: 3) ஸகர். இது ஒரு வகையான நரகம் . மற்றவை எல்லாம் சுவர்க்கங்களின் பெயர்கள்.

1. ஃபிர்தௌஸ் - மிக உயர்ந்த சுவர்க்கம் (18:107, 23:11)

2. அத்ன் - நித்திய பேரின்ப சுவர்க்கம் (குர்ஆனில் பல இடங்களில்  குறிப்பிடப்பட்டுள்ளது).

3. ஸகர் -  ஒரு வித நரகம் (54:48)

4. மாவா - – நிலையான உறைவிடம் (5:72, 53:15)

5. நயீம்–  பேரின்பத் தோட்டம் (குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது)

6. தாருல் மகாம் – நிலையான இல்லம் (35:35)

7. தாருல் ஸலாம்- சாந்தி மிக்க இல்லம் (6:12, 10:25)

 

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...