Wednesday, November 30, 2022

Today’s Question:

Now we will see the questions on "Who invoked this dua?'

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

51. Who invoked this dua?

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

51. They said. "Our Lord! We have wronged ourselves. If You forgive us not, and bestow not upon us Your Mercy, we shall certainly be of the losers."

51. அவர்கள் "எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிடில், நிச்சயமாக நாங்கள் நஷ்டம் அடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்."    

الحمدلله

 

 

 

50.Match the persons with their performance/blessings/other name.

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

1. Khidhar (AS)        

2. Imran                   

3. Jibreel (AS)          

4.Haman                   

5. Idris (AS)               

6. Yunus (AS)            

7. Zulqarnain           

 

A.  Dhun nun

B. Allah raised him to a lofty station

C. Asked to build a lofty building of bricks to see Allah.

D. Made a hole in the boat.

E. Built a barrier of iron and brass.

F. Ruhul Qudus

G. Allah blessed His family above the Alamin

 

Answer: 1D, 2G, 3F, 4C, 5B, 6A, 7E


50. கீழே கொடுக்கப்பட்ட நபர்களை அவர்களின்  செயல் ஆசிர் /மறுபெயர்/ வாதத்தோடு பொறுத்துக:

 நபர்கள்:

1. கிதர் (அலை)

2. இம்ரான்

3. ஜிப்ரீல் (அலை)

4. ஹாமான்

5. இத்ரீஸ் (அலை)

6. யூனுஸ் (அலை)

7. துல்கர்னைன் 


செயல்மறுபெயர்//ஆசிர்வாதம் :

அ. துன் நூன்

ஆ. அல்லாஹ் இவரை சிறந்த அந்தஸ்திற்கு உயர்த்தினான் .

இ. அல்லாஹ்வை பார்க்க செங்கல்லால் ஆன உயர்ந்த கோபுரத்தை கட்ட

     இவனுக்கு கட்டளை இடப்பட்டது.

ஈ.  தாம் ஏறி சென்ற படகில் துளை போட்டவர்   .

உ. இரும்பாலும் செம்பாலும் ஆன தடுப்புச் சுவரை கட்டியவர்.

. ரூஹுல் குத்தூஸ் .

எ.  அல்லாஹ் இவருடைய குடும்பத்தை மற்றவர்களுக்கும் மேலாக

   ஆசிர்வதித்துள்ளான்.

 

பதில்: 1, 2, 3, 4, 5, 6, 7உ.

الحمدلله

 

Tuesday, November 29, 2022

Today's Question:

50. Match the persons with their performance/blessings/other name.

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ


1. Khidhar (AS)        

2. Imran                   

3. Jibreel (AS)          

4.Haman                   

5. Idris (AS)               

6. Yunus (AS)            

7. Zulqarnain           

 

A.  Dhun nun

B. Allah raised him to a lofty station

C. asked to build a lofty building of bricks to see Allah.

D. Made a hole in the boat.

E. Built a barrier of iron and brass.

F. Ruhul Qudus

G. Allah blessed His family above the Alamin


50. கீழே கொடுக்கப்பட்ட நபர்களை அவர்களின்  செயல் /மறுபெயர்/ ஆசிர்வாதத்தோடு பொறுத்துக:


 1. கிதர் (அலை)

2. இம்ரான்

3. ஜிப்ரீல் (அலை)

4. ஹாமான்

5. இத்ரீஸ் (அலை)

6. யூனுஸ் (அலை)

7. துல்கர்னைன் 

 

அ. துன் நூன்

ஆ. அல்லாஹ் இவரை சிறந்த அந்தஸ்திற்கு உயர்த்தினான் .

இ. அல்லாஹ்வை பார்க்க செங்கல்லால் ஆன உயர்ந்த கோபுரத்தை கட்ட இவனுக்கு கட்டளை இடப்பட்டது.

ஈ. தாம் ஏறி சென்ற படகில் துளை போட்டவர்   .

உ. இரும்பாலும் செம்பாலும் ஆன தடுப்புச் சுவரை கட்டியவர்.

ஊ ரூஹுல் குத்தூஸ் .

எ. அல்லாஹ் இவருடைய குடும்பத்தை மற்றவர் களுக்கும் மேலாக  ஆசிர்வதித்துள்ளான்.

الحمدلله

  


 

49. Match the pairs with appropriate ones:

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

1.Munkar and Naqir         

2.Kiramin Kathibeen        

3.Yajuz and Majuz            

4.Haurut and Marut         

5.Manna and Salwa         

6. Habil and Qabil            

7.Ad and Thamud             

 

A. Angels who taught block magic.

B. Angels who questions in the grave.

C. First ones involved in murder

D. Blessed items from Allah for Children of Israel

E. Noble scribes

F. People destroyed by Allah for their arrogance and pride

G. Mischief makers coming from every elevated place

 

Ans: 1B, 2E, 3G, 4A, 5D, 6C, 7F.

 

49. இரட்டையர்களை சரியான பதிலோடு பொருத்துக:

1. முன்கர், நகீர் 

2. கிராமின் காதிபின்

3. யஃஜூஜ், மஃஜூஜ்

4. ஹாருத், மாருத்

5. மன்னா, சல்வா

6. ஹாபில், காபில்

7. ஆத், தமூத் 

 

அ.  சூனியத்தை கற்றுக் கொடுத்த வானவர்கள்

ஆ.  மண்ணறையில் கேள்வி கேட்கும் வானவர்கள்

இ.  முதன் முதலில் கொலையில் ஈடுபட்டவர்கள்

ஈ.  இஸ்ராயிலின் சந்ததிகளுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்டது.

உ.  கண்ணியமான எழுத்தர்கள்.

ஊ. வீம்பு மற்றும் பொறாமை கொண்டதால் அல்லாஹ்வால் அழிக்கப்பட்ட சமுதாயங்கள்.

எ. ஒவ்வொரு உயரமான இடத்திலிருந்து வரும் குழப்பம் விளைப்பவர்கள்

 

பதில்: 1, 2, 3, 4, 5, 6, 7

الحمدلله

Monday, November 28, 2022

 

Today’s question:

49. Match the pairs with appropriate ones:

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

1.Munkar and Naqir         

2.Kiramin Kathibeen        

3.Yajuz and Majuz            

4.Haurut and Marut         

5.Manna and Salwa         

6. Habil and Qabil            

7.Ad and Thamud             

 

A. Angels who taught block magic.

B. Angels who questions in the grave.

C. First ones involved in murder

D. Blessed items from Allah for Children of Israel

E. Noble scribes

F. People destroyed by Allah for their arrogance and pride

G. Mischief makers coming from every elevated place

 

49. இரட்டையர்களை சரியான பதிலோடு பொருத்துக:

1. முன்கர், நகீர் 

2. கிராமின் காதிபின்

3. யஃஜூஜ், மஃஜூஜ்

4. ஹாருத், மாருத்

5. மன்னா, சல்வா

6. ஹாபில், காபில்

7. ஆத், தமூத் 

 

அ.  சூனியத்தை கற்றுக் கொடுத்த வானவர்கள்

ஆ.  மண்ணறையில் கேள்வி கேட்கும் வானவர்கள்

இ.  முதன் முதலில் கொலையில் ஈடுபட்டவர்கள்

ஈ.  இஸ்ராயிலின் சந்ததிகளுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்டது.

உ.  கண்ணியமான எழுத்தர்கள்.

ஊ. வீம்பு மற்றும் பொறாமை கொண்டதால் அல்லாஹ்வால் அழிக்கப்பட்ட சமுதாயங்கள்.

எ. ஒவ்வொரு உயரமான இடத்திலிருந்து வரும் குழப்பம் விளைப்பவர்கள்

 

الحمدلله

 

 

48. Match the names with appropriate ones:

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

Names 

1. Farthest Mosque 

2. Al-Kauthar

3. Salsabil. 

4. Zaqqum 

5. Sidrathul munthaha 

6. Baithul Mamoor

7. Illiyun 

Related to the names:

A. The angels circumambulate this Holy House

B. Lote tree.

C. Masjidul Aqsa

D. Place where the record of righteous are kept.

E. A plant in the Hell

F. A river in the Paradise.

G. A spring in the Paradise.


Answer: 1C, 2F, 3G, 4E, 5B, 6A, 7D.


48. கொடுக்கப்பட்ட பெயர்களை அதோடு தொடர்புடையவையோடு பொருத்துக:

பெயர்கள்:

1. தொலைவிலிருக்கும் பள்ளிவாசல்

2. அல் கவ்ஸர்

3. ஸல்ஸபீல்

4. ஜக்கூம்.

5. சித்ரதுல் முன்தஹா 

6. பைத்துல் மாமூர்.

7. இல்லியூன்

 

தொடர்புடையவை:

 

அ. வானவர்கள் தவாஃப் செய்யும் புனித வீடு.

ஆ. இலந்தை மரம்

இ.  நரகத்தில் இருக்கும் ஒரு வகை தாவரம்

ஈ. இறந்த நல்லவர்களின் வினை சுவடுகள் இருக்குமிடம்

உ. அக்ஸா மஸ்ஜித்

ஊ. சுவர்க்கத்தில் இருக்கும் தடாகம்

எ. சுவர்க்கத்தில் இருக்கும் நீர் ஊற்று.

 

பதில்: 1, 2, 3, 4, 5, 6, 7ஈ.

الحمدلله

 

Sunday, November 27, 2022

 

Today’s Question:

48. Match the names with appropriate ones that are related to them:

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

Names:

1. Farthest Mosque 

2. Al-Kauthar

3. Salsabil. 

4. Zaqqum 

5. Sidrathul munthaha 

6. Baithul Mamoor

7. Illiyun 

 

Related to them:

A. The angels circumam bulate this Holy House

B. Lote tree.

C. Masjidul Aqsa

D. Place where the record of righteous are kept.

E. A plant in the hell

F. A river in the Paradise.

G. A spring in the Paradise.

 

48. கொடுக்கப்பட்ட பெயர்களை அதோடு தொடர்புடையவையோடு பொருத்துக:

பெயர்கள்:

1. தொலைவிலிருக்கும் பள்ளிவாசல்

2. அல் கவ்ஸர்

3. ஸல்ஸபீல்

4. ஜக்கூம்.

5. சித்ரதுல் முன்தஹா 

6. பைத்துல் மாமூர்.

7. இல்லியூன்

 

தொடர்புடையவை:

அ. வானவர்கள் தவாஃப் செய்யும் புனித வீடு.

ஆ. இலந்தை மரம்

இ.  நரகத்தில் இருக்கும் ஒரு வகை தாவரம்

ஈ. இறந்த நல்லவர்களின் வினை சுவடுகள் இருக்குமிடம்

உ. அக்ஸா மஸ்ஜித்

ஊ. சுவர்க்கத்தில் இருக்கும் தடாகம்

எ. சுவர்க்கத்தில் இருக்கும் நீர் ஊற்று.

 

الحمدلله

 

47. Match the people with the place they dwell

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

People:

1. Ashabul Hijr                

2. Ashabul Araf               

3. Ashabul uqdhudh      

4. Ashabus shimali       

5. Ashabul yamini          

6. Ashabul Kahaf            

7. Ashabul Feel            

 

Place:

A. The people on the left side of Allah

B. The people on the right side of Allah

C. The people of cave

D. The people of ditch

E. The people of Elephant

F.  The people of Thamud.

G. The people of height.

 

Answer: 1F, 2G, 3D, 4A, 5B, 6C,7E.

47. கீழ்கண்ட கூட்டத்தார்களை அவர்களின் பெயர்/இடத்தோடு பொருத்துக:

கூட்டத்தார்கள்:

1. அஸ்ஹாபுல் ஹிஜ்ர்   

2. அஸ்ஹாபுல் ஆராப்   

3. அஸ்ஹாபுல் உக்தூத்

4. அஸ்ஹாபுல் ஷிமாலி  

5. அஸ்ஹாபுல் யமீனி   

6. அஸ்ஹாபுல் கஹப்  

7. அஸ்ஹாபுல் ஃபீல்

 

பெயர்/இடம்:

அ.  இறைவனின் இடப்பக்கத்தார்

  இறைவனின் வலப்பக்கத்தார்

இ.  குகைவாசிகள்

ஈ. நெருப்புக் குண்டங்களையுடையோர்

உ. யானை படையினர்

ஊ. தமூத்வாசிகள்

எ.  சிகரவாசிகள்.

 

பதில்: 1, 2, 3, 4, 5, 6, 7உ.

الحمدلله

Saturday, November 26, 2022

 

Today’s Question:

47. Match the people with the place they dwell

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

People:

1. Ashabul Hijr                

2. Ashabul Araf               

3. Ashabul uqdhudh      

4. Ashabus shimali       

5. Ashabul yamini          

6. Ashabul Kahaf            

7. Ashabul Feel            

 

Place:

A. The people on the left side of Allah

B. The people on the right side of Allah

C. The people of cave

D. The people of ditch

E. The people of Elephant

F.  The people of Thamud.

G. The people of height.

 

47. கீழ்கண்ட கூட்டத்தார்களை அவர்களின் பெயர்/இடத்தோடு பொருத்துக:

கூட்டத்தார்கள்:

1. அஸ்ஹாபுல் ஹிஜ்ர்   

2. அஸ்ஹாபுல் ஆராப்   

3. அஸ்ஹாபுல் உக்தூத்

4. அஸ்ஹாபுல் ஷிமாலி  

5. அஸ்ஹாபுல் யமீனி   

6. அஸ்ஹாபுல் கஹப்  

7. அஸ்ஹாபுல் ஃபீல்

 

பெயர்/இடம்:

அ.  இறைவனின் இடப்பக்கத்தார்

  இறைவனின் வலப்பக்கத்தார்

இ.  குகைவாசிகள்

ஈ.    நெருப்புக் குண்டங்களையுடையோர்

உ.   யானை படையினர்

ஊ. தமூத்வாசிகள்

எ.  சிகரவாசிகள்.

 

الحمدلله

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...