Thursday, November 3, 2022

 

23.  இவர்களிலிருந்து தனித்து நிற்பவரை குறிப்பிடுக:

                 1.  ஜிப்ரீல் (அலை)

                 2.  மிக்காயில் (அலை)

                 3.  இஸ்ராஃபில் (அலை)

                 4.  தாவூத் (அலை)  

                 5.  மாலிக்

                 6.  ஜகரிய்யா

                 7.  இம்ரான்    

                 8.  லுஃக்மான்

பதில்: 3)  தாவூத் (அலை). அல்லாஹ் புனித புத்தகத்தை  இறக்கிய நபி.

திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது: (وَءَاتَيْنَا دَاوُۥدَ زَبُورًۭا) தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம். (4:163, 17:55)

 

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...